நாம்: அண்ணா நாங்கள்
டெம்பர்ட் கிளாஸின் புதிய டெக்னாலஜி பிராடக்ட் நனோ லிக்விட் ஸ்கிரீன் கார்ட் ஐ அறிமுகம் செய்கிறோம்
டீலர்: இதை பற்றி சொல்லுங்கள்
நாம்:இந்த லிக்விட் ஐ ஸ்கிரீனில் எளிதான செய்முறையின் மூலமாக தடவுவதனால், டிஸ்பிளே ஐ டெம்பர்ட் ப்ரியாக மாற்ற முடியும்..
டெம்பர்ட் ன் அனைத்து பயன்களும் இதில் உள்ளது
டீலர்:
டெம்பர்ட் டை விட எவ்வாறு சிறந்தது?
நாம்:
தனித்தனி மாடல்களுக்கேற்ப ஸ்டாக் வைக்க தேவையில்லை., இந்த ஒற்றை பயனால் இதன் தேவை முக்கியமாகிறது,அறிமுகமான பகுதிகளில் ஸ்டாக் தேவையை அதிகப்படுத்தியுள்ளது..
1) லிக்விட் கோட்டிங் ஆகையால் ஒட்டியது தெரிவதில்லை
2)டச் நன்றாகஆக வேலை செய்யும்
3)ஒளிர்வு திறன் அதிகரிக்கும்
WANTED DISTRUBUTER, DEALER BUSINESS
LIKE, SUBCRIBER, COMMAND .