(25.08.2019) கோவை அம்மி தற்சார்பு சந்தையில் திரு. பிரியதர்ஷினி அவர்களின் தற்சார்பு வாழ்க்கை கலை
🌎 காலை பயன்படுத்தும் பற்பொடி துவங்கி இரவு பயன்படுத்தும் கொசுவிரட்டி வரை 42 விதமான வீட்டுப் உபயோகப் பொருட்களை எந்த விதமான இரசாயனங்களின்றி இயற்கை முறையில் நாமே தயாரிப்பது பற்றி கற்றுக் கொடுக்கிறார்கள் .
நுழைவுகட்டணம் : RS.200 தேநீர் உட்பட
TIME: 10AM TO 2PM
முகவரி :
அம்மி தற்சார்பு சந்தை, No.15 நரசிம்மன் கோவில் எதிரில், உக்கடம் (south),
கோவை -641001.
தொடர்புக்கு : +91-7305841305
இ-மெயில்: [email protected]
முன்பதிவிற்கு: https://www.payumoney.com/events/#/buyTickets/banuhome25aug2019
www.anatomictherapy.org
Contact: 9944221007